கேரளா ஸ்பெஷல் தேங்காய் பணியாரம் – செய்வது எப்படி?
கேரளா ஸ்பெஷல் தேங்காய் பணியாரம் – செய்வது எப்படி? பஞ்சு போன்ற தேங்காய் பணியாரம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *தேங்காய் துருவல் – 1/2 கப் *இட்லி அரிசி – 300 கிராம் *வெள்ளை உளுந்து – 1 ஸ்பூன் *அவல் – 1/2 கப் *உப்பு – தேவையான அளவு *தேங்காய் துண்டு(நறுக்கியது) – 1 கப் *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை… ஒரு பாத்திரத்தில் 300 … Read more