கேரளா ஸ்டைலில் சுவையான உலர் மீன் குழம்பு – செய்வது எப்படி?
கேரளா ஸ்டைலில் சுவையான உலர் மீன் குழம்பு – செய்வது எப்படி? உலர் மீன்(கருவாடு) வைத்து சுவையான கருவாட்டு குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- *கருவாடு *சின்ன வெங்காயம் *கொத்தமல்லி விதை *வர மிளகாய் *தேங்காய் துருவல் *மிளகு *வெள்ளை உளுந்து *தக்காளி *கறிவேப்பிலை *கடலை பருப்பு *வெந்தயம் *உப்பு *மஞ்சள் தூள் *புளி கரைசல் *பெருங்காயத் தூள் செய்முறை அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி தேங்காய் … Read more