Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘மீன் பொளிச்சது’ – இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘மீன் பொளிச்சது’ – இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!! நம்மில் பலருக்கு மீன் என்றால் அலாதி பிரியம். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல், பிரியாணி, சுக்கா உள்ளிட்ட பல ரெசிபிக்கள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் மீன் பொளிச்சது அதிக மணம் மற்றும் ருசியுடன் இருப்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்டு வருகின்றனர். இந்த மீன் பொளிச்சது செய்ய கடையில் விற்கும் மசாலாவை … Read more