கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல் – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல் – செய்வது எப்படி? கேரளா ஸ்டைலில் பச்சைபயறு கடையல் செய்யும்முறை கீழே கொடுப்பட்டு இருக்கிறது. இந்த செய்முறை விளக்கப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *பச்சை பயறு – 3/4 கப் *வெங்காயம் – 3/4 கப் (பொடியாக நறுக்கியது) *தக்காளி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது) *பூண்டு – 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) *பச்சை மிளகாய் – 1 (கீறியது) *மிளகாய் தூள் … Read more