Kerala Style Recipe: ஸ்பைசி கேரளா கடலை கறி – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: ஸ்பைசி கேரளா கடலை கறி - சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: ஸ்பைசி கேரளா கடலை கறி – சுவையாக செய்வது எப்படி? கருப்பு கொண்டக்கடலை வைத்து செய்யப்படும் குழம்பான கடலை கறி கேரள மக்களின் பேவரைட் உணவு வகை ஆகும். கடலைக் கறி செய்ய தேவையான பொருட்கள்:- *கருப்பு கொண்டை கடலை – 1 கப் *தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி *சோம்பு – 1/2 தேக்கரண்டி *ஏலக்காய் – 2 *கிராம்பு – 2 *பட்டை – 1 *பூண்டு – … Read more