காராமணி கறி.. கேரளா ஸ்டைலில்..!
காராமணி கறி.. கேரளா ஸ்டைலில்..! அதிக சத்துக்கள் நிறைந்த காராமணியை வைத்து செம்ம டேஸ்டில் கறி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள் 1)காராமணி – 1 கப் 2)தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன் 3)கடுகு – 1 ஸ்பூன் 4)சீரகம் – 1/2 ஸ்பூன் 5)பட்டை – 1துண்டு 6)ஏலக்காய் – 1 7)கிராம்பு – 2 8)மிளகு – 1/4 ஸ்பூன் 9)வரமளகாய் – 1 10)சின்ன வெங்காயம் – … Read more