குளு குளு ‘குலுக்கி சர்பத்’.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?
குளு குளு ‘குலுக்கி சர்பத்’.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் குலுக்கி சர்பத்.. கேரளாவில் செய்யப்படும் குளிர்ந்த பானம் ஆகும். சப்ஜா, பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சை சேர்த்து தயாரிக்கும் இந்த பானம் உடல் சோர்வை போக்கக் கூடியது. தேவையான பொருட்கள் சப்ஜா விதைகள் – 1 ஸ்பூன் ஐஸ் கட்டி – 1 கப் குளிர்ந்த நீர் – 2 கப் எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் பச்சை மிளகாய் … Read more