கேரளா ஸ்டைலில் எலுமிச்சை சாதம்.. மணக்கும் சுவையில்..!

கேரளா ஸ்டைலில் எலுமிச்சை சாதம்.. மணக்கும் சுவையில்..! உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் எலுமிச்சை சாறில் கேரளா பாணியில் சாதம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)பாசுமதி அரிசி சாதம் – 2 கப் 2)தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி 3)கடுகு – 1 தேக்கரண்டி 4)கடலை பருப்பு – 1 தேக்கரண்டி 5)வேர்க்கடலை – 1 தேக்கரண்டி 6)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு 7)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி … Read more