கேரளா கடுகு மாங்கா அசார் – சுவையாக செய்வது எப்படி?
கேரளா கடுகு மாங்கா அசார் – சுவையாக செய்வது எப்படி? கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை அன்று “கடுகு மாங்கா அசார்” செய்வதை கேரளா மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். நம் தமிழகத்தில் மாங்காய் ஊறுகாய் என்று சொல்வதை தான் அம்மாநில மக்கள் கடுகு மாங்கா அசார் என்று அழைக்கின்றனர். தேவையான பொருட்கள் *மாங்காய் – ஒன்று *தனி மிளகாய் தூள் – 2 ஸ்பூன் *மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் *வெந்தயத்தூள் – 1/4 ஸ்பூன் … Read more