Kerala Recipe: மட்டன் சில்லி கேரளா ஸ்டைலில் கமகம சுவையில் செய்வது எப்படி?
Kerala Recipe: மட்டன் சில்லி கேரளா ஸ்டைலில் கமகம சுவையில் செய்வது எப்படி? உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் அசைவங்களில் ஆட்டிறைச்சியும் ஒன்று. மாட்டிறைச்சியில் குழம்பு, கிரேவி, ப்ரை, மட்டன் கோலா உருண்டை என பல வகை ரெசிபிக்கள் உள்ளது. அதில் மட்டன் சில்லி மிகவும் சுவையாக கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)எலும்பு இல்லாத மட்டன் – 1/2 கிலோ 2)கரம் மசாலா – 1 ஸ்பூன் 3)மிளகாய் தூள் … Read more