கேரளா ஸ்டைலில் இறால் மீன் வறுவல்..!
கேரளா ஸ்டைலில் இறால் மீன் வறுவல்..! அதிக ஊட்டச்சத்துள்ள இறால் மீனை மசாலில் ஊறவைத்து வறுவலாக செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இறால் வறுவல் செய்யும் முறை…. தேவையான பொருட்கள்:- *இறால் – 1/2 கிலோ *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *அரிசி மாவு – 1 தேக்கரண்டி *கறிவேப்பிலை – 1 கொத்து *சின்ன வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது) *இஞ்சி – 1 துண்டு *பூண்டு – 5 பல் … Read more