கேரளா ஸ்டைலில் இறால் தொக்கு செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் இறால் தொக்கு செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் இறால் தொக்கு செய்வது எப்படி? அதிக ருசி கொண்ட இறால் மீனை வைத்து கேரளா ஸ்டைலில் தொக்கு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- *இறால் (சுத்தம் செய்து) – 250 கிராம் *பெரிய வெங்காயம் – 100 கிராம்(நறுக்கியது) *கரம் மசாலா – 1 தேக்கரண்டி *எண்ணெய் – 3 தேக்கரண்டி *தக்காளி – 100 கிராம்(நறுக்கியது) *இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி *மஞ்சள்தூள் – … Read more