கேரளா ஸ்டைல் மட்டன் பிரியாணி – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்..!!
கேரளா ஸ்டைல் மட்டன் பிரியாணி – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்..!! அனைவருக்கும் பிடித்த இறைச்சியான மட்டனில் பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த பிரியாணியை நெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து கேரளா ஸ்டைலில் செய்தால் மணம் அள்ளும். தேவையான பொருட்கள்:- *மட்டன் – 1/2 கிலோ *பாசுமதி அரிசி – 2 கப் *நெய் – 100 கிராம் *தயிர் – 100 மில்லி *புதினா – 1 கைப்பிடி அளவு … Read more