கேரளா வாழைப்பழ போண்டா..! இவ்வாறு செய்தால் எச்சில் ஊரும்..!
கேரளா வாழைப்பழ போண்டா..! இவ்வாறு செய்தால் எச்சில் ஊரும்..! கோதுமை மாவில் கேரளா மக்கள் செய்யும் பாணியில் ஒரு போண்டா ரெசிபி. போண்டா செய்ய தேவைப்படும் பொருட்கள்… *கோதுமை மாவு *வாழைப்பழம் *நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை *முட்டை *ஏலக்காய் போண்டா செய்வது எப்படி? வாழைப்பழ போண்டா செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் உங்களுக்கு ஏற்ற சுவையில் சர்க்கரை சேர்க்கவும். அடுத்து ஒரு முட்டை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். பிறகு எந்த … Read more