கேரளா ஸ்டைல் அரிசி பத்திரி செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் அரிசி பத்திரி செய்வது எப்படி? அரசி மாவை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பத்திரி உணவு கேரளாவில் பேமஸான உணவு வகையாகும். இந்த பத்திரி ரெசிபி சுவையாக தயாரிப்பது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- *பச்சரிசி மாவு – 1 கப் *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *உப்பு – சிறிதளவு பத்திரி செய்முறை:- முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் … Read more

“முட்ட சுர்க்கா” கேரளா முறைப்படி செய்வது எப்படி?

“முட்ட சுர்க்கா” கேரளா முறைப்படி செய்வது எப்படி? பச்சரிசி மற்றும் வடித்த சாதத்தை அரைத்து உப்பு சேர்த்து பணியாரக்கல்லில் ஊற்றி எடுக்கும் முட்ட சுர்க்கா கேரளாவில் பேமஸான உணவு வகை ஆகும். இந்த முட்ட சுரக்கா கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழேகொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – ஒரு கப் *சாதம் – ஒரு கப் *உப்பு – தேவையான அளவு *எண்ணெய் – தேவையான அளவு செய்முறை… ஒரு கிண்ணத்தில் ஒரு கப் … Read more

கேரளா ஸ்டைல் ஜிஞ்சர் பச்சடி செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் ஜிஞ்சர் பச்சடி செய்வது எப்படி? ஜிஞ்சர் பச்சடி கேரளா ஸ்டைலில் செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *ஜிஞ்சர் *பச்சை மிளகாய் *சின்ன வெங்காயம் *கர்டு *கடுகு *கறிவேப்பிலை *உப்பு *எண்ணெய் ஜிஞ்சர் பச்சடி செய்முறை… முதலில் சிறிதளவு சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து 2 பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பின் … Read more

கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி – செய்வது எப்படி? அதிக சத்துக்களை உள்ளடக்கிய காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை வைத்து கூட்டுக்கறி ரெசிபி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *புடலங்காய் – 1 *கடுகு – 1 தேக்கரண்டி *கறிவேப்பிலை – 1 கொத்து *மிளகாய் வற்றல் – 2 *உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி *எண்ணெய் – தேவையான அளவு *தேங்காய் துருவல் – சிறிதளவு *மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை … Read more

பிளாக் டீ கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

பிளாக் டீ கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? பிளாக் டீ கேரளா ஸ்டைலில் செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டீ உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் பானமாக இந்த பிளாக் டீ உள்ளது. தேவையான பொருட்கள்:- *தண்ணீர் – 1/2 கப் *டீ தூள் – 1 தேக்கரண்டி *சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி *இஞ்சி – 1 துண்டு செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 … Read more

கேரளா ஸ்டைல் பலாக்காய் ப்ரை செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பலாக்காய் ப்ரை செய்வது எப்படி? பலாக்காயை வைத்து சுவையாக ப்ரை செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பலாக்காய் ப்ரை கேரளாவில் பேமஸான உணவு வகைகளில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:- *பலாச்சுளை *உப்பு *மிளகாய்த்தூள் *எண்ணெய் செய்முறை… பலாக்காய் சுளையில் தேவையான அளவு எடுத்து கொட்டைகளை நீக்கி தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு காட்டன் துணி கொண்டு ஈரமில்லாதவாறு சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய குச்சி … Read more

கொழுவா மீன் பிரட்டல் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

கொழுவா மீன் பிரட்டல் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கொழுவா நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் மீன் வகை ஆகும். இதில் பிரட்டல் செய்து சாப்பிடுவதை கேரளா மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். தேவையான பொருட்கள்:- *கொழுவா மீன் – 1 கப் *தேங்காய் துருவல் – 1/2 கப் *கடுகு – 1 தேக்கரண்டி *கருவேப்பிலை – 2 கொத்து *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *உப்பு – தேவையான அளவு *சின்ன வெங்காயம் – … Read more

கேரளா ஸ்டைல் முட்டை பிரட்டல் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் முட்டை பிரட்டல் செய்வது எப்படி? கேரளா ஸ்டைலில் முட்டை பிரட்டல் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *முட்டை – 4 *தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி *பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி *வெங்காயம் – 1 *தக்காளி – 1 *மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி *கருவேப்பிலை – 1 கொத்து *மஞ்சள் தூள் – சிறிதளவு *இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி *உப்பு … Read more

கேரளா ஸ்பெஷல் அரவணா பாயசம்: எப்படி செய்வது?

கேரளா ஸ்பெஷல் அரவணா பாயசம்: எப்படி செய்வது? சிவப்பு அரிசி அல்லது மட்டை அரிசி கொண்டு தயாரிக்கப்படும் அரவணா பாயசம் அதிக சுவை மற்றும் தித்திப்பாக இருக்கும். இந்த அரவணா பாயசம் கேரள கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேவையான பொருட்கள்:- *சிவப்பு அரிசி – 1 கப் *வெல்லம் – 3 கப் *நெய் – 2 தேக்கரண்டி *ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி *தேங்காய் – 1 துண்டு செய்முறை… 1)முதலில் சிவப்பு அரிசியை … Read more

கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி!!

கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி!! பெப்பர் சிக்கன் கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சிக்கன் – 1/2 கிலோ *மிளகுத்தூள் – 1 1/2 தேக்கரண்டி *கிராம்பு – 4 *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *பட்டைத் துண்டு – 2 *சின்ன வெங்காயம் – 1/2 கப் *பச்சை மிளகாய் – 2 *பூண்டு – 5 *இஞ்சி – 1 துண்டு *மஞ்சள் தூள் … Read more