கேரளா ஸ்டைல் போஹா சர்க்கரை பொங்கல் ரெசிபி!
கேரளா ஸ்டைல் போஹா சர்க்கரை பொங்கல் ரெசிபி! இந்த பொங்கல் பண்டிகைக்கு போஹா(அவுல்) வைத்து சர்க்கரை பொங்கல் செய்து சுவைத்து பாருங்கள். இந்த பொங்கல் கேரளாவில் மிகவும் பேமஸான உணவு ஆகும். தேவையான பொருட்கள்:- *போஹா – 1/2 கப் *பாசி பருப்பு – 2 1/2 டீஸ்பூன் *துருவிய வெல்லம் – 3/4 கப் *பால் – 3 டீஸ்பூன் *முந்திரி பருப்பு – 7 *ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன் *உலர் திராட்சை … Read more