கேரளா ஸ்பெஷல் உருளி ஆப்பம் – அற்புத சுவையில் செய்யும் முறை!

கேரளா ஸ்பெஷல் உருளி ஆப்பம் - அற்புத சுவையில் செய்யும் முறை!

கேரளா ஸ்பெஷல் உருளி ஆப்பம் – அற்புத சுவையில் செய்யும் முறை! உருளி என்ற பாத்திரத்தில் செய்யப்படுவதால் இவை உருளி அப்பம் என்று அழைக்கப்படுகிறது. பச்சரிசி, தேங்காய் துருவல் உள்ளிட்ட சில பொருட்கள் வைத்து தயார் செய்யப்படும் இந்த ஆப்பம் கேரளர்களின் விருப்ப உணவாக இருக்கின்றது. தேவையான பொருட்கள்.. *பிரவுன் பச்சரிசி – 1 கப் *தேங்காய் துருவல் – 1/2 கப் *பெரிய வெங்காயம் – 1 *அரிசி சாதம் – 1/2 கப் *உப்பு … Read more