சவால்மிக்க அணியை எதிர்கொள்ள தயாராகுங்கள்! இந்திய அணியை எச்சரிக்கை செய்த கெவின் பீட்டர்சன்!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்து நாட்டிற்கு திரும்பி இருக்கின்ற நிலையில், ஜோ ரூட் தலைமை ஏற்றிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. முதலாவது போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி சென்னையில் ஆரம்பிக்கிறது. என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில். கடுமையான சவால் மிக்க ஒரு உண்மையான அணி அடுத்துவரும் வாரத்தில் இந்திய நாட்டிற்கு வருகை தர இருக்கிறது என்று அந்த … Read more

இந்த அணிதான் ஐபிஎல் பட்டதை உறுதியாக வெல்லும் – கெவின் பீட்டர்சன்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் மிக குரிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதற்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கபட்டன. இதில் மிக முக்கியமானவை ஐபிஎல் தொடரும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் … Read more