கண் திருஷ்டியை ஒழிக்கும் தூபம் இது..!
கண் திருஷ்டியை ஒழிக்கும் தூபம் இது..! நம் மீது பொறாமை குணம் உள்ளவர்கள், எதிரிகள் ஆகியோரால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி… வீட்டில் கெட்ட நிகழ்வுகளை அதிகம் ஏற்படுத்தும். அடிக்கடி நோய்வாய்ப்படுத்தல், அடிபடுதல் போன்றவை ஏற்பட்டால் வீட்டில் கண் திருஷ்டி உள்ளது என்று அர்த்தம். இந்த கண் திருஷ்டியை காணாமல் போகச் செய்ய சில பொருட்களை கொண்டு தூபம் போட வேண்டும். தேவைப்படும் பொருட்கள்…. *பச்சை கற்பூரம் *சாம்பிராணி *காய்ந்த மருதாணி இலை *வெள்ளை குங்கிலியம் பரிகாரம் … Read more