ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!!

The actress called Rajini a vada at the shooting spot.. The crew panicked..!!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!! ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான திவிர ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு என்றால் யாராவது படத்தில் ரஜினியை திட்டினாலோ அடித்தாலோ அவர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது கூட இயக்குனர் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்து விட்டதாக கூறி அவரை கடந்த இரண்டு நாட்களாக … Read more

சீண்டிய ரசிகர்! நெத்தியடி கொடுத்த குஷ்பூ!

சில சமயங்களில் சில ரசிகர்கள் நடிகர் நடிகைகளிடம் எல்லைமீறி பேசுவதும் கேள்விகள் கேட்பதும் தமிழ் சினிமாவின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று நடிகை குஷ்புவை ஒரு ரசிகர் தேவை இல்லாத  வார்த்தைகளை  பேசி அவரை வம்புக்கு இழுத்து உள்ளார். நடிகை குஷ்பூ தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகைகுஷ்பூ சமூக வலைத்தளத்தில் எதையாவது பதிவிட்டால் அதற்கு மாறாக வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள் சற்று அதிகம் உள்ளனர் என்றே கூறலாம். … Read more

நடிகர் கார்த்திக்கு குஷ்பு அளித்த பிறந்தநாள் பரிசு! கொண்டாடும் ரசிகர்கள்!

நவரச நாயகன் கார்த்திக்கின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து கூறிய நடிகை குஷ்பு தனது ப்ரொபைல் பிக்சரை மாற்றி தான் வருஷம் 16 படத்தையும் நடிகர் கார்த்திக்யும் மறக்கவில்லை என்று  நினைவூட்டி உள்ளார்.  நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். 1989 ஆம் ஆண்டு வெளியான வருஷம் பதினாறு படத்தில் ஹீரோயினாக நவரச நாயகன் கார்த்திக் உடன் … Read more