ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் 77 பாலியல் வழக்குகள்! அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்!
ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் 77 பாலியல் வழக்குகள்! அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.அந்தவகையில் இரு தினங்களுக்கு முன்பு கூட பெங்களூரில் 6 வயது தக்க சிறுமி தனது உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதனையடுத்து டெல்லியில் மக்கள் பாதுகாப்பு தன்னார்வலராக சபியா என்ற பெண்மணி பணி புரிந்து வந்தார்.இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் காவல் … Read more