சுமார் 21 கோடி ருபாய்க்கு ஏலம் போன போர்வாள்! வரலாற்று சிறப்புமிக்க இந்த மாவீரருடையது!

Borwal auctioned for around 21 crore rupees! This is a hero of historical significance!

சுமார் 21 கோடி ருபாய்க்கு ஏலம் போன போர்வாள்! வரலாற்று சிறப்புமிக்க  இந்த மாவீரருடையது! மாவீரர் என்று அழைக்கப்படும் பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் போனபார்ட். இவர் தனது காலத்தில் மிகவும் ஒப்பற்ற ராணுவ தளபதியாகவும், மிகச்சிறந்த அறிவியல் தலைவராகவும் விளங்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இவர் பல்வேறு ஐரோப்பிய பிரதேசங்களின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடியவர் என்பது நமக்கெல்லாம் சிறிதும் ஐயம் என்பது இல்லை. இவர் கடந்த 1799ஆம் ஆண்டு ஆகஸ்ட் … Read more

கோவில் நிலம் தொலைந்து விட்டது! மீட்டு தர வேண்டும்! இவ்வளவு ஏக்கர்களா?

The temple land is lost! Must be redeemed! So many acres?

கோவில் நிலம் தொலைந்து விட்டது! மீட்டு தர வேண்டும்! இவ்வளவு ஏக்கர்களா? சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது என்றும், விஜய ரகுநாத நாயக்கர் என்ற அரசரால் 1608 ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது என்றும், இதற்கான தாமிரப் பட்டயமும் எழுதி வைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். … Read more

சௌதியில் பதற்றம் இளவரசரர்கள் 2 பேர் பதவி நீக்கம்

சவுதி அரேபியாவில் 35 வயதான முகமது பின் சல்மான் தான் பொறுப்புக்கு வந்த நாள் முதல் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லும் விதமாக பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். ஏமனில் சண்டையிட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளின் கமாண்டராக இருந்த இளவரசர் பகாத் பின் துர்க்கி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சவுதி அரேபியாவின் வட மேற்கு பிராந்தியமான அல் ஜூப் … Read more

மக்கள் ஆபத்தில் இருக்கும்போது மன்னர் இப்படி செய்யலாமா

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் ஜெர்மனியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 20 அழகிகளுடன் குதூகலமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.  ஆனால் அந்நாட்டு மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அதுபற்றி கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக உள்ளார். 68 வயதான மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜேர்மனியில் இருந்து வருகிறார்.கொரோனா நெருக்கடியை அடுத்து ஜெர்மனியின் ஆல்பைன் ரிசார்ட்டில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் மன்னர் தனது ஊழியர்களுடன் தனிமைப்படுத்தியுள்ளார். மன்னரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டு … Read more