கேரளா குழலப்பம்: மொறு மொறு சுவையில்…இப்படி செய்யுங்கள்!
கேரளா குழலப்பம்: மொறு மொறு சுவையில்…இப்படி செய்யுங்கள்! குழலப்பம் கேரளா மாநிலத்தில் செய்யப்படும் ஒருவித உணவுப் பண்டமாகும். இவை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த தின்பண்டம் சுவையாக செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – 1 கப் தேங்காய் துருவல் – 1 கப் சீரகம் – 2 ஸ்பூன் பூண்டு பல் – 2 கருப்பு எள் – 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் … Read more