2025 ஐபிஎல் அதிர்ச்சி!!அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நட்சத்திர வீரர்கள்!!

2025 IPL shock!! Star players kicked out of the team!!

2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்காக வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதில் சில நட்சத்திர வீரர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 18-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கான மெகா ஏலம் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31 மாலையில் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென ஏற்கனவே காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணியும் குறைந்த … Read more

இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! 

இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மீதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(பிப்ரவரி2) விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தற்பொழுது இங்கிலாந்துக்கு … Read more

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!!

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!! உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்29) லக்னோவில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் இந்தியா அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடவுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடர்பு நடப்பு சேம்பியனாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி தனது மோசமான விளையாட்டை பதிவு செய்து வருகின்றது. எப்பொழுதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் … Read more

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!!

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!! ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்11) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்கு சுருட்டி இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டி கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மழை … Read more

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!! நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ரிசர்வ் டே நாளான இன்று(செப்டம்பர்11) மாற்றப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்றுக்கள் முடிந்து தற்பொழுது சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், இரண்டாம் போட்டியில் இலங்கை அணியும் வென்றது. இந்நிலையில் சூப்பர் … Read more

பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோரின் உடல் தகுதி என்ன..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது!!

பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோரின் உடல் தகுதி என்ன..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது!!   இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது காயம் காரணமாக விலகி இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரின் உடல்தகுதி அதாவது ஃபிட்னஸ் குறித்து முக்கிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.   சர்வதேச கிரிக்கெட் போட்டிகளான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளான அனைத்து விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செய்து வருகின்றது. ஆனால் இந்திய அணியால் கடைசி 10 வருடங்களில் … Read more