திமுக வாய்ச்சொல் வீரன் அல்ல செயலில் காட்டுவோம்! அமைச்சர் அதிரடி!
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கு பணமில்லாமல் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணிகள் நிதி ஆதாரம் இல்லாமல் நின்று இருப்பதால் முக்கிய பணிகளை பட்டியலிட்டு அதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் திட்டங்களை அறிவித்து அதற்கான டெண்டர் விட்டு நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால், … Read more