பெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திமுக: குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி!

பெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திமுக: குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி! கடந்த அக்டோபர் 26-ம் தேதி திமுக பொதுக்கூட்டம் சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்றது.இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் பாஜக நிர்வாகிகளும்,நடிகைகளுமான குஷ்பூ,நமிதா,காயத்ரி ரகுராம் மற்றும் கௌதமி ஆகியவரை ஒருமையில் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் பேச்சுக்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் இதைக் குறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களை ஆண்கள் … Read more