கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை!
கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படியான வகையில் நான்கு இளைஞர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று இரவு அந்த அறைக்கு சென்று சோதனை செய்தபோது கேரளாவை சேர்ந்த குபாய்ப், ஜித்து இர்ஷாத் மற்றும் பெங்களூரை … Read more