விரைவில் ஹீரோவாகும் KPY பாலா..பிரபல நடிகர் கூறிய அதிரடி அறிவிப்பு..!!
விரைவில் ஹீரோவாகும் KPY பாலா..பிரபல நடிகர் கூறிய அதிரடி அறிவிப்பு..!! விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காமெடி நடிகர் பாலா. இவரின் டைமிங் காமெடிகளுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். அதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். இதுதவிர சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார். இதைவிட முக்கியம் பாலா படங்களில் மட்டுமே காமெடியனே தவிர ரியல் லைஃபில் ஹீரோவாக உள்ளார். … Read more