காங்கிரஸின் அதிரடி முடிவால் திமுக கூட்டணியில் திடீர் பரபரப்பு!

காங்கிரஸின் அதிரடி முடிவால் திமுக கூட்டணியில் திடீர் பரபரப்பு!

தமிழ்நாட்டிலே சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் அரசியல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வேலையில் மும்மரமாக இறங்கியிருக்கிறார்கள் திமுக கூட்டணியில் மதிமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, அதோடு மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இடம் பிடித்திருக்கின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் … Read more

“பாஜக தமிழகத்தில் சசிகலாவை வைத்து ஓட்டுக்களை பிரிக்கத் திட்டம்”: கே.எஸ்.அழகிரி காட்டம்

"பாஜக தமிழகத்தில் சசிகலாவை வைத்து ஓட்டுக்களை பிரிக்கத் திட்டம்": கே.எஸ்.அழகிரி காட்டம்

சசிகலாவை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் களத்தையும் பலவீனப்படுத்தி, ஓட்டுக்களை பிரிக்க இருப்பதாக ஆளும் பாஜக அரசும், மோடியும் முயற்சிக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் எனவும், பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எச்.ராஜா, எல்.முருகன் போன்றோர் கூறிவருகின்றனர்.   இந்தநிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: “கொரோனா ஊரடங்கினால்  சிறு … Read more