சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் முக்கிய நிர்வாகி! அதிரடி விசாரணை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் கே டி . ராகவன் இவர் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பங்கேற்றிருந்தார். இதனால் இவர் கட்சியில் மட்டுமல்லாமல் பொது மக்களிடையே பிரபலமாக இருந்து வந்தார்.அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு காணொளி காட்சி ஒன்று நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பரபரப்பை உண்டாக்கியது. அந்த வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பெண் ஒருவருடன் கே டி ராகவன் அரை … Read more