பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! போலீஸார் விசாரணை!
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! போலீஸார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று குளச்சல் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது லட்சுமிபுரம் தனியார் கல்லூரி அருகில் செல்லும்போது அங்கு 2 இளைஞர்கள் பைக்கை நிறுத்தி விட்டு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். மேலும் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது ஒருவர் பள்ளம் அன்னைநகரை சேர்ந்த காட்சன்(வயது18) என்பதும் தற்போது இவர் குளச்சல் மார்க்கெட் ரோட்டில் தாமசித்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து … Read more