பெண்ணை அடைய எலும்புக்கூடு வசிய பூஜை!! தெலுங்கானாவில் திக் திக் சம்பவம்!!
தெலுங்கானா மாநிலத்தில், நல்கொண்டா மாவட்டத்தில், குண்டலப்பள்ளி மண்டலம், ரங்காரெட்டி நகரைச் சேர்ந்தவர் தான் முரளி. இவறது வயது 35. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முரளி அடிக்கடி செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர்திசையில் பெண்கள் பேசினால் அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார். அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில் ராங்கால் மூலமாக நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பினை பெற்றார். மேலும், அந்தப் … Read more