கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! கோவை மாவட்டம் குறிஞ்சி குளம் அருகே இன்று காலை உக்கடம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் சுந்தராபுரம் நோக்கி மற்றொரு டிப்பர் லாரி ஆனது வந்து கொண்டிருந்தது. இதில் ஒரு டிப்பர் லாரி நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக மற்றொரு டிப்பர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது. இன்று அதிகாலை நேரத்தில் நடந்த சாலை … Read more