ஆயிரம் விளக்கை அதகளப்படுத்திய சுந்தர் சி! குஷ்புவிற்காக என்னவெல்லாம் செஞ்சியிருக்கார் பாருங்க!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடாகியுள்ளது. நாள்தோறும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். காய்கறி விற்பது, மீன் வறுப்பது, கபடி விளையாடுவது, நாற்று நடுவது என வேட்பாளர்களின் வாக்கு சேகரிக்கும் டெக்னிக்கை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, நேற்று வாக்காளரின் வீட்டிற்கு சென்று டீ வைத்துக் கொடுத்த வீடியோ, புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி … Read more

பிரபல நடிகர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு! ஆடிப்போன அரசியல் வட்டாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என திரும்பிய திசைகளில் எல்லாம் கோலாகலமாக காணப்படுகிறது. இந்த முறை எப்படியாவது கணிசமான எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என்பதில் தமிழக பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக குறைவான தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தாலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளன. பாஜக … Read more

முட்டுக்காட்டில் சொகுசு பங்களா, 2 கார்கள்… 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த குஷ்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Kushboo

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக் என அப்போதைய டாப் ஹீரோக்கள் பலருடன் ஜோடி நடித்து சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்துள்ளார். திருமணத்திற்கும் பிறகும் சினிமாவில் நடித்து வந்த குஷ்பு, அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக திமுகவில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, தற்போது பாஜகவில் இணைந்தது அனைவரும் … Read more

வீரவசனம் பேசிய நடிகை! குஷ்பு கல்தா கொடுத்த அதிமுக!

ஆரம்பத்தில் திமுகவில் இருந்த நடிகை குஷ்பூ அந்தக் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.அந்த கட்சியில் இணைந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவருக்கு அந்த கட்சியில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.இதனால் வருத்தமடைந்த நடிகை குஷ்பூ அந்தக் கட்சியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தார். அதோடு காங்கிரஸ் கட்சியில் இருந்த சமயத்திலேயே அவருக்கு மேல் இடத்திலும் சரி, சாதாரண நிர்வாகிகளிடமும் சரி ,சரியான மரியாதை இல்லை என்று … Read more

குஷ்புவுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

தேர்தல் நெருங்கி வருவதால் திமுக அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு போன்றவற்றை உறுதி செய்து இருக்கிறார்கள். அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும், ஒதுக்கப்பட்டு இருக்கின்றன இதில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னரே அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 23 … Read more

மத்திய அரசின் செய்கையால் நெகிழ்ந்து போன குஷ்பூ!

புதுச்சேரியின் ஆளுனர் பொறுப்பிலிருந்து நேற்றைய தினம் கிரண்பேடி விடுவிக்கப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கும், கிரண்பேடி அவர்களுக்கும் மோதல் வெடித்து வந்தது இந்த நிலையில், தேர்தல் விரைவில் வரவிருக்கும் சமயத்தில் கிரண்பேடி அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். புதுச்சேரி காங்கிரஸ் சார்பாக கிரண் பேடிக்கு எதிராக அவர் மக்கள் நலத்திட்டங்களை மக்களை சென்று அடையாமல் தடுக்கின்றார் என்று பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் கிரண்பேடியோ நான் செய்கின்ற செயல்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு … Read more

குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா? தி மு க அதிர்ச்சி!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பாக தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை நடிகை குஷ்பூ அவர்களும் தமிழக பாஜகவின் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்களும் திறந்து வைத்து இருக்கிறார்கள். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பூ சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த தொகுதியில் பொறுப்பாளராக மட்டுமே நான் நியமிக்கப்பட்ட இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி … Read more

நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார் – போலீசார் தகவல்!

பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை குஷ்பூ ஏற்கனவே கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, ஏன் இதர கட்சிகள், திருமாவளவனை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பாஜக கட்சியை சேர்ந்த குஷ்பூ, சிதம்பரத்தில், திருமாவளவனை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் பாஜக கட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அத்துமீறி வலுக்கட்டாயமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு … Read more

திமிறி நின்ற குஷ்பூவை வழிக்கு கொண்டு வர பாஜக போட்ட பக்கா பிளான்..!

பிரபல திரைப்பட நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக தொடர்ச்சியாக கிளம்பிய சர்ச்சையை அடுத்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், காங்கிரஸின் தலைமையில் இருந்து இந்த அறிவிப்பானது வெளியான ஒரு சில நிமிடங்களில் நடிகை குஷ்பூ காங்கிரஸின் தேசியத் தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தான் விடுபட விரும்புவதாக அவர் … Read more

நடிகை குஷ்புவுடன் பாஜகவில் இணைந்த மதன் ரவிச்சந்திரன் மற்றும் சரவணகுமார் IRS

Kushboo and Madan Ravichandran Joined in BJP-News4 Tamil Online Tamil News

பிரபல நடிகையும்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இவருடன் தமிழகத்தை சேர்ந்த மேலும் இருவர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் பிரபல தொலைக்காட்சியில் நெறியாளராக பணி புரிந்தவரான மதன் ரவிச்சந்திரன் ஆவார். நடுநிலையான கேள்விகளை கேட்கிறேன் பேர் வழியில் இவர் திமுகவை ஊடகங்கள் வழியாக உண்டு இல்லையென ஆக்கி வந்தார்.தொடர்ந்து திமுகவையும்,பெரியாரிய கொள்கைவாதிகளையும் டார்கெட் செய்து விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் தான் … Read more