அவருக்கு என்ன அனுபவம் இருக்கின்றது! உதயநிதியை சீண்டிய குஷ்பு!
திமுகவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய தந்தை, மற்றும் தாத்தா பெயரை தெரிவித்து சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி அடைந்து விடலாம் என்று நினைத்துவிட கூடாது என்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ தெரிவித்திருக்கின்றார். ஜெ. அன்பழகன் மறைவை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, சட்டசபை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த தொகுதியின் பாஜக பொறுப்பாளராக நடிகை குஷ்பூ நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில், அந்த தொகுதியில் உரையாற்றிய குஷ்பு அதிமுகவின் முதலமைச்சர் வேட்ப்பாளராக … Read more