பார்பதற்கு பீன்ஸ்!பார்த்தால் பல்லி!அதிர்ச்சியில் ஊழியர்கள்!
பார்பதற்கு பீன்ஸ்!பார்த்தால் பல்லி!அதிர்ச்சியில் ஊழியர்கள்! சென்னையில் பல உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான டி.ஆர்.எண்டர்ப்ரைசெஸ் என்ற நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.சென்னையை சேர்ந்த பல நிறுவனங்கள் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிய உணவும், சில தொழிற்சாலைகளில் மூன்று வேலையும் உணவை இலவசமாகப் அவர்களே சமைத்து தருகின்றனர். இந்நிலையில் டி.ஆர். எண்டர்ப்ரைசெஸ் நிறுவனத்தில் கடந்த 4ம் தேதி 300 ஊழியர்கள் … Read more