கடைசி பந்தில் சிக்சர்! அதிரடியாக வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!!

கடைசி பந்தில் சிக்சர்! அதிரடியாக வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!!   நேற்று அதாவது ஜூலை 10ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎல் இரண்டாம் குவாலிபையர் சுற்றில் இறுதிபந்து வரை சென்ற ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை வென்று இறுதிப் போட்டிக்குள் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.   நேற்று(ஜூலை10) நடைபெற்ற டிஎன் பிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றின் இரண்டாம் குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நெல்லை … Read more

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிடேஸ் குருசாமி! சதம் அடித்ததால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி!!

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிடேஸ் குருசாமி! சதம் அடித்ததால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி!!   நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 60 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்ததால் நெல்லை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் லைகா … Read more

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!!

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!   இன்று தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 7வது சீசனில் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றது.   தமிழ் நாடு பிரீமியர் லீக்  என்று சொல்லப்படும் TNPL கிரிக்கெட் தொடர் 2016ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரை நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் சென்னையை மையப்படுத்திய … Read more