நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை! 

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை!  நடிகர் ஆதி நடிக்கும் சப்தம் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அறிவழகன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஈரம். தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பெரும் வரவேற்பு பெற்றது. இதில் நடிகர் ஆதி, சிந்துமேனன், நந்தா துரைராஜ் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இதைப் போலவே நடிகர் ஆதி, இயக்குனர் … Read more

சந்திரமுகி 2 வில் யார் ஹீரோயின்… சில வருடங்களுக்கு பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஹிட் நடிகை!

சந்திரமுகி 2 வில் யார் ஹீரோயின்… சில வருடங்களுக்கு பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஹிட் நடிகை! சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் … Read more

பிக் பாஸ்  4-ல் பங்கேற்க உள்ள  லட்சுமி மேனன்! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!

அப்போ இப்போன்னு இழுத்துக்கிட்டே போன பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பங்கேற்பாளர்கள் யார் என்ற விபரத்தை இதுவரை சஸ்பென்சாக வைத்துள்ளனர் பிக்பாஸ் குழுவினர். இந்நிலையில் லட்சுமி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. வெயிட் பிரச்சனையால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த லட்சுமிமேனன் தற்போது உடல் எடையை குறைத்து விட்டாராம். மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புதலும் தெரிவித்திருக்கிறாராம். தனது re-entryயை லட்சுமிமேனன் பிக்பாஸ் நிகழ்ச்சி … Read more

லாக் டவுனுக்கு பிறகு ஆளே மாறிய நடிகை லட்சுமிமேனன்!! செம வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் வித்தியாசமான மலைவாழ் பெண் போன்ற தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்திய நடிகை லட்சுமிமேனன்,அந்தப் படத்திற்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார். காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலா வரவிடுகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகை லட்சுமி மேனனும் தனது அழகு கொஞ்சும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் யாருடா இந்த பொண்ணு??.. இவ்வளவு அழகா.. என்று அவருடைய அழகை வர்ணித்து … Read more