வீட்ல கேஸ் லீக் ஆகுதா? பயப்பட வேண்டாம் உடனே இதை செய்யுங்க!

கேஸ் என்றாலே பிரச்சினைதான். இரவு நேரங்களில் ரெகுலேட்டரை ஆஃப் செய்யாமல் படுத்து விட்டோம் என்றால் கேஸ் லீக் ஆகிறதா? என்று தெரியாமல் இருக்கும். அதனால் மறக்காமல் ஒவ்வொரு முறை சமையல் செய்யும் பொழுதும் கேஸ் சிலிண்டரை ஆப் செய்து விடுங்கள்.   வீட்டில் பெரியவர்கள் மட்டும் இருந்தார்கள் என்றால் அவர்கள் அந்த காலத்தில் இருந்த அடுப்பை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்களுக்கு கேஸ் ஆன் செய்வது எப்படி? லீக் ஆகிறதா? என்று கூட தெரியாத அளவிற்கு … Read more

வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!!

வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!! தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்து கொரோனா பரவல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட முதல் … Read more

அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்!

அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்! நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாக இருந்த திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து இந்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பள்ளி கல்வித்துறை … Read more

இணையத்தில் லீக்கான மாஸ்டர் திரைப்படம்?!அதிர்ச்சியில் படக்குழு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படித்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். அனிருத் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. நடிகர் சாந்தனு, கைதி அர்ஜுன் தாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் திரைப்படம் ரிலீஸ் ஆகும்வரை தினமும் ஒரு புரோமோ ரிலீஸ் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர் படக்குழுவினர். மாஸ்டர் திரைப்படம் … Read more