வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!! வயிற்றில் உள்ள பூச்சிகள், புழுக்கள் , கிருமிகள் நீங்குவதற்கான வீட்டிலே செய்யக்கூடிய வைத்தியம். இதனை நீக்குவதற்கு எலுமிச்சை இலையை பயன்படுத்துகிறோம். பொதுவாக வயிற்றில் புழுக்கள், பூச்சிகள் இருந்தால் வயிறு மந்தமாகவோ அல்லது சோர்வாகவோ இருக்கும். அவர்கள் உடல் மெலிந்த காணப்படுவார்கள். அவர்கள் எவ்வளவுதான் உணவு சாப்பிட்டு வந்தாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள் உடம்பு அதிகரிக்கும் முறை இருக்காது. இப்பொழுது குழந்தைகளுக்கு அதிக … Read more