வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

0
146
#image_title

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

வயிற்றில் உள்ள பூச்சிகள், புழுக்கள் , கிருமிகள் நீங்குவதற்கான வீட்டிலே செய்யக்கூடிய வைத்தியம்.

இதனை நீக்குவதற்கு எலுமிச்சை இலையை பயன்படுத்துகிறோம். பொதுவாக வயிற்றில் புழுக்கள், பூச்சிகள் இருந்தால் வயிறு மந்தமாகவோ அல்லது சோர்வாகவோ இருக்கும்.

அவர்கள் உடல் மெலிந்த காணப்படுவார்கள். அவர்கள் எவ்வளவுதான் உணவு சாப்பிட்டு வந்தாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள் உடம்பு அதிகரிக்கும் முறை இருக்காது.

இப்பொழுது குழந்தைகளுக்கு அதிக வயிற்றில் பூச்சிகள், புழுக்கள் வரும் அவர்களுக்கு அதிக சத்துக்கள் இருக்காது‌. அவர்களுக்கு செரிமானம் ஆகாது.

அப்பொழுது எலுமிச்சை இலையில் உள்ள கொழுந்து இலையை சாப்பிட்டு வந்தால் இது போன்ற பிரச்சனைகள் வராது.

இதனை செய்யும் முறைகள் அவை:

1: முதலில் ஐந்து கொழுந்து எலுமிச்சை இலையை எடுத்துக் கொள்ளவும்.

2: பின்பு அதில் கிருமிகள் இருப்பதனால் நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.

3: ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

4: பின்பு அந்த கொழுந்து எலுமிச்சை இலையை சின்ன சின்ன இளையாக கட் பண்ணி அந்த தண்ணீரில் சேர்க்கவும்.

5: பின்பு அதனை நன்றாக கொதிக்க வைக்கவும்.

6: கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

இவ்வாறு மாதம் மூன்று முறை செய்து வந்தால் நம் வயிற்றில் உள்ள பூச்சிகள் , புழுக்கள் நீங்கிவிடும்.

இதனை காலையில் குடித்து வந்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அப்படி இல்லை என்றால் மதியம் உணவுக்குப் பின் குடித்து வந்தால் போதும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை குடித்தால் போதும் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கிவிடும். இதில் எந்த ஒரு சைடு எஃபெக்ட்டும் இருக்காது.

இவ்வாறு செய்து வந்தால் நம் வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் எல்லாம் நீங்கிவிடும் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். இதுவே எலுமிச்சை இலையின் நற்குணங்கள் ஆகும்.

Previous article10 படங்கள் இயக்கியதும் அடுத்து குட்பை  தான்!  மாபெரும் வெற்றி  படங்களை  தந்த இயக்குனரின் ஓபன் டாக்!
Next articleநீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!!