அடிக்கடி லிப் லாக் கிஸ் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா…
அடிக்கடி லிப் லாக் கிஸ் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா… அடிக்கடி அல்லது தினமும் லிப்லாக் கிஸ் அதாவது உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். முத்தம் என்பது அன்பை மாறிக் கொள்வதற்கான ஒரு வழியாகும். நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு கை, நெற்றி, கண்ணங்கள் ஆகிய பகுதியில் முத்தம் கொடுப்போம். நமக்கு நெருக்கமான அதே சமயம் நமக்கு வாழ்க்கை துணையாக வருபவர்களுக்கு … Read more