இன்று முதல் டாஸ்மாக் மதுபானகடைகளுக்கு தடை! மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!

Tasmac bars banned from today! The district collector announced!

இன்று முதல் டாஸ்மாக் மதுபானகடைகளுக்கு தடை! மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு! தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வருகிற 11-ந் தேதி வீரன் அழகுமுத்துகோன் 312-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் யாதவ சமுதாய மக்களால் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்படும். அதுமட்டுமின்றி கோவில்பட்டி மற்றும் கயத்தாறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும். ஆக … Read more

தேசிய அளவில் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என தெறிக்கவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர்

தேசிய அளவில் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என தெறிக்கவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலில் மகாத்மா காந்தியின் முதன்மையான கொள்கையான மதுவிலக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து தன்னுடைய கொள்கையாக கடைபிடித்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் கூட தங்களுடைய கட்சியின் சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் தடை உத்தரவை பெற்றார். தமிழக அளவிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குகளுக்காக … Read more

இனியும் நடவடிக்கை எடுக்க தவறினால் அது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டும் ராமதாஸ்

இனியும் நடவடிக்கை எடுக்க தவறினால் அது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டும் ராமதாஸ் பாமகவின் நெடுநாள் கோரிக்கையான மது விலக்கின் அவசியம் குறித்தும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மது என்பது எவ்வளவு மோசமான அழிவு சக்தி என்பதற்கு ஏற்கனவே ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், மதுவால் ஏற்படும் … Read more