பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த மதுபான கடைகளுக்கு அபராதம்!! 

பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த மதுபான கடைகளுக்கு அபராதம்!! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த டாஸ்மாக் மதுபான கடை பாருக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்த நகராட்சிதுறையினர். மயிலாடுதுறை தற்காலிக பேருந்து நிலைய பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தூய்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்தபோது டாஸ்மாக் கடை அருகில் அதிக அளவில் குப்பைகள் … Read more

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வருதோ ?இல்லையோ!! “சரக்கு” வருது!!

தமிழக எல்லையில் உள்ள காவிரி கரையோர கிராமங்களில் கர்நாடகாவில் இருந்து பரிசலில் வரும் மதுபானங்களை குடிமகன்கள் இரட்டை விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர்.   ஊரடங்கால் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் குடிமகன்கள் தவித்து வருகின்றனர்.   கர்நாடகாவில் ஊரடங்கு 12 மணிக்கு மேல் அமல் படுத்தப் படுவதால் அங்கு மதுபான கடைகள் மதியம் வரை திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் 12 மணி வரை தளர்வுகள் கொடுக்கப்படுகின்றன. மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்கு … Read more

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் மொத்தமாக … Read more