கல்லீரல் கொழுப்பு குறையனுமா ? 3 பொருள் போதும்! 20 நாட்களில்

    கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. அது எப்பொழுது பழுதாகிறது என்றால் நமது உணவு பழக்க வழக்கங்கள். மேலும் நாகரீக வளர்ச்சி. துரித உணவுகளை உண்டு கல்லீரலை பழுதக்கி விடுகிறோம். கல்லீரலை சுற்றிக் கொழுப்புகள் படிந்து விடுகிறது. இப்படி அதிகமாக படிப்பதனால் நாளடைவில் அது மஞ்சள் காமாலையாக மாறிவிடுகிறது. கல்லீரலை சுத்தம் செய்யும் அற்புதமான டாணிக்கை பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   … Read more

கெட்டுப்போன கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி மூன்றே நாட்களில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்! 

கெட்டுப்போன கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி  மூன்றே நாட்களில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்!  உங்களது கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி முழுமையாக வெளியேற 3 நாட்கள் மட்டும் இந்த ஜூசை குடித்து வாருங்கள். கிடைக்கும் பலன் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். இந்த ஜூஸ் ஆனது கல்லீரலில் சுற்றியுள்ள கொழுப்புகளை நீக்கி கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். நமது உடலின் பெரிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரல் நமது உடலில் கொழுப்புகள் மற்றும் புரதங்களின் … Read more