முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை! ஊரடங்கு நீட்டிப்பு?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மற்றும் மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அனுமதி இல்லாமல் முழு ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த முழுமையான ஊரடங்கு தினங்களில் பத்திரிக்கை, ஊடகங்கள் உள்ளிட்ட மிகவும் அத்தியாவசியமான ஒரு சில வேலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதி வழங்கப்பட்ட அவர்களை தவிர்த்து வேறு யாராவது சாலைகளில் தேவையில்லாமல் சுற்றி தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படியான … Read more