தொடர்ந்து சிகிச்சையில் இருங்கள்! இந்த பாதிப்புகள் கொரோனா பாதித்தவர்களுக்கு வரலாம்!
கொரோனா தொற்று ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வரும் நபர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமாணவர்களுக்கு சில நாட்களுக்குப் பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன அதிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு குணம் அடைந்த பின்னரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த … Read more