கொள்ளையடித்த பணத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்கள் கைது!

கொள்ளையடித்த பணத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்கள் கைது!

சென்னையில் கொள்ளையடித்த பணத்தை வைத்து கொரோனாவால் ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.   சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள பாடி சீனிவாசன் நகரில் வசித்து வருபவர் செல்வம். இவரே சொந்தமாக ஹைட்ராலிக் மெஷின் வைத்து தொழில் செய்துவருகிறார். இவர் சொந்த ஊரான திருக்கோவிலூரில் உள்ள உறவினர்களை பார்க்கச் சென்றுள்ளார்.   இதனை அறிந்த மர்ம நபர்கள் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 19 லட்சம் பணம் மற்றும் 16 … Read more