லாஸ்லியாவின் கூகுள் குட்டப்பா படத்தின் ஃப்ர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்ட நடிகர் சூர்யா!!

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் ஒடிடி வலைத்தளங்களில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கேஎஸ் … Read more

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு பிறந்த நாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு பிறந்த நாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 ஆம் சீசனில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை தமிழ் பெண்ணாக செய்தி வாசிப்பாளராக கொஞ்சும் தமிழ் மொழியில் நம் அனைவரின் மனதையும் ஈர்த்தவர். சீசன் 1 ஓவியாவை போல சீசன் 3 இவர் மக்களிடம் வேகமாக பிரபலமாகி விட்டார். ஓவியாவை போல இவருக்கும் லாஸ்லியா ஆர்மி என ரசிகர்கள் கூட்டம் உருவானது. அந்த பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான … Read more

கல்லூரி காலத்திலேயே குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீஸன்3 நிகழ்ச்சியில் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்டவர், பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டையும் பெற்றார் லாஸ்லியா. அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது, மேலும் கவினுடன் ஏற்பட்ட காதல் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கினார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், லாஸ்லியா நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மாதம்(பிப்ரவரி 3) லாஸ்லியா நாயகியாக நடிக்கும் இரண்டு படங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் … Read more