தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை! இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல்
தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை! இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல் தன்னுடைய காதலிக்கு முன்னாள் காதலனான தன்னுடைய நண்பர் மெசேஜ் அனுப்பியதால் அவரது தலையை வெட்டி விரல்களை வெட்டி கொடூரமாக கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்துள்ளார். நெஞ்சை உலுக்க வைக்கும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. காதல் விவகாரத்தில் நண்பனையே கொன்று இதயத்தை வெளியில் எடுத்து, பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மாணவர் … Read more